| ஆசிரியர் பெயர் | அ.மு. பரமசிவானந்தம் |
| பிறந்த ஆண்டு | 1914, ஜூலை 5 |
| பெற்றோர் | வள்ளியம்மை |
| வாழ்க்கைத் துணை | சந்திராமணி |
| குழந்தைகள் | மயில்வாகனன், மங்கையர்க்கரசி, மெய்கண்டான் |
| பணி | கல்லூரி விரிவுரையாளர் |
| பதவிகள் | பல்கலைக்கழக அறிஞர் குழு உறுப்பினர், தமிழ்க்கலை பதிப்பக நிறுவனர், வள்ளியம்மாள் கல்விக்கூடம் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கங்கைக் கரையில் காவிரித்தமிழ், கவிதை உள்ளம், வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி, சமுதாயமும் பண்பாடும் |
| பிறந்த ஊர் | அங்கம்பாக்கம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ் |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 2001, ஆகஸ்டு 15 |
| இறந்த ஊர் | சென்னை |