| ஆசிரியர் பெயர் | மணவை முஸ்தபா |
| பிறந்த ஆண்டு | 1935, ஜூன் 15 |
| பெற்றோர் | மீராசா ராவுத்தர் |
| வாழ்க்கைத் துணை | சவுதா |
| குழந்தைகள் | அண்ணல் முகமது, செம்மல் சையத் மீரான் சாகிப், தேன்மொழி அஸ்மத் |
| பதவிகள் | செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்றத் தலைவர், தென்மொழிகள் புத்தக நிறுவன நிர்வாக இயக்குநர், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழ்ப் பதிப்பு தலைமைப் பொறுப்பாசிரியர், தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகர், திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு உறுப்பினர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க இணைச் செயலாளர், மீரா பப்ளிகேஷன்ஸ், மணவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகங்களின் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அறிவியல் கலைச்சொல் களஞ்சியம், கணினி களஞ்சிய பேரகராதி, மருத்துவக் களஞ்சிய பேரகராதி, அறிவியல் தமிழின் விடிவெள்ளி |
| பிறந்த ஊர் | இளங்காகுறிச்சி |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, எம்ஜி.ஆர். விருது, இராஜா சர் முத்தையா செட்டியார் விருது, அறிவியல் கலைச் சொல் தந்தை விருது, அறிவியல் களஞ்சியம் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 2017, பிப்ரவரி 6 |
| இறந்த ஊர் | சென்னை |