| ஆசிரியர் பெயர் | ராஜம் கிருஷ்ணன் |
| இயற்பெயர் | ராஜம் |
| பிறந்த ஆண்டு | 1925, நவம்பர் 5 |
| பெற்றோர் | யக்ஞ நாராயணன் - மீனாட்சி |
| வாழ்க்கைத் துணை | கிருஷ்ணன் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வேருக்கு நீர், கரிப்பு மணிகள், குறிஞ்சித்தேன், சத்திய வேள்வி |
| பிறந்த ஊர் | முசிறி |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | பொதுவுடைமை இயக்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது, சாகித்திய அகாதெமி விருது, சோவியத் நாடு நேரு விருது, நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது, இலக்கிய சிந்தனை விருது, கலைமகள் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 2014, அக்டோபர் 20 |
| இறந்த ஊர் | சென்னை |