| ஆசிரியர் பெயர் | சின்ன அண்ணாமலை |
| இயற்பெயர் | நாகப்பன் |
| பிறந்த ஆண்டு | 1920, ஜூன் 18 |
| பெற்றோர் | நாச்சியப்பன் - மீனாட்சி ஆச்சி |
| வாழ்க்கைத் துணை | உமையாள் |
| குழந்தைகள் | கருணாநிதி |
| பணி | பதிப்பாளர், திரைப்படக் கதாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் |
| பதவிகள் | தமிழ்ப் பண்ணை பதிப்பக உரிமையாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சீனத்துச் சிங்காரி, சர்க்கரைப் பந்தல், சொன்னால் நம்ப மாட்டீர்கள், சங்கரபதிக் கோட்டை |
| பிறந்த ஊர் | ஓ. சிறுவயல் |
| வட்டம் | சாக்கோட்டை |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | தேசியச் செல்வர், தியாகச் செம்மல், தமிழ்த் தொண்டர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1980, ஜூன் 18 |
| இறந்த ஊர் | தேவகோட்டை |