0 0|a சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி :|b1 மூலமும் உரையும் |c இஃது திரிசிரபுரம் பீமாநகரம் ஜோதிட சித்தாந்தி கா. இராமசாமிப் பிள்ளையவர்கள் இயற்றியது; மேற்படியார் மருமகரும் மாணாக்கருமாகிய சுவாமிமலை ஜோதிட பண்டிதர் வீ. ஆரியமுத்துப்பிள்ளை அவர்களால் இதற்கு உரையும், உதாரணச் சக்கரங்களும் இயற்றிச் சேர்க்கப்பட்டிருக்கின்றது, சிறுமணவூர் முனிசாமி முதலியாரவர்கள் குமாரர் C. M. கோவிந்தராஜ முதலியார் அவர்களிடம் இந்நூலினுடைய சகல சுதந்தரமும் பெற்று பிரசுரிக்கப்பெற்றது
0 0|a cukarnāṭi eṉṉum jōtiṭa cikāmaṇi
0 _|a Sukar nadi or sothida sigamani |b in Tamil
_ _|a மூன்றாம் பதிப்பு
_ _|a சென்னை |a ceṉṉai |b B. R. அரங்கசாமி நாயகர் |b B. R. araṅkacāmi nāyakar |c 1938
_ _|a iii, 840 p.
_ _|a In Tamil
_ 0|a சமயம் |v சோதிடம்
0 _|a சோதிடம், ஜாதகம், ஆரூடம்
0 _|a ஆரியமுத்துப்பிள்ளை, வீ.
_ _|8 சரசுவதி மகால் நூலகம் |8 caracuvati makāl nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.