0 0|a அகஸ்தியமுனிவர் அருளிச்செய்த நாலுகாண்டஜாலம் - 1200 :|b1 இரண்டாவது காண்டம் வகாரம்-300 |c இஃது தஞ்சைமாநகரம் மகாராஜாசமஸ்தானத்து வயித்தியர் காதர்சாகிபு கரையாங்குட்டை ஆயுள் வேத பண்டிதர் இலட்சுமணநாயகர் பட்டாளம் கனகசபை பண்டிதர் இவர்கள் முன்னிலையில் மதுரை புதுவை சென்னை இச்சங்கங்களில் தமிழ்த்தலைமைப்புலமை நடாத்திய களத்தூர் வேதகிரி முதலியார் குமாரன் ஆயுள்வேதபாஷ்கரன் கந்தசாமி முதலியாரால் பற்பல ஏட்டுப்பிரதிகளைக்கொண்டு ஆராய்ச்சி செய்து புரசைப்பாக்கம் ஏழுமலைப்பிள்ளையவர்களால் தமது விவேகவிளக்க அச்சுக்கூடத்திற்பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.