0 _|a ராமஸ்வாமிசாஸ்திரி, M. N. |a Rāmasvāmicāstiri, M. N.
0 0|a அசுவதி, பரணி, கார்த்திகையின் முதற்பாதம் இவைகளில் ஜனித்தவர்களுக்கு ஆனந்தவருடத்திய நவக்கிரகபலன் |c இஃது திருவாதி, கணிதபண்டிதர் பிரம்மஸ்ரீ சுந்தரேசுவரச்ரௌதிகள் அவர்கள் சிஷ்யரும் மன்னார்குடி, மகாமகோபாத்தியாயரான பிரம்ம ஸ்ரீ ராஜுசாஸ்திரிகளவர்களது ஸாஸ்கிருதபாடசாலை உபாத்தியாயரும், ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்களால், திரிஸ்கந்தபாஸ்கரர் என்னும் பெயர் அளிக்கப்பட்டவருமான M. N. ராமஸ்வாமிசாஸ்திரிகளால் இயற்றப்பட்டு, மன்னார்குடி பிரம்மஸ்ரீ யக்ஞசுவாமிசாஸ்திரிகள் அவர்களால் நன்கு பரிசோதிக்கப்பட்டு, கும்பகோணந்தாலூகா அலவந்திபுரம் கனவான் அப்பாசாமிஅய்யரவர்களது பேருதவியைக்கொண்டு பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.