0 0|a மருத்துவ வைத்தியம் |c இஃது வைத்தியத் தேர்ச்சியிற்றவலமை பொலிந்த மான்சேல் பண்டிதர் இயற்றிய மருத்துவவைத்தியநூற்கு நூயார்க்குப் பட்டினத்தில் வைத்திய மாட்சிமைபெற்று விளங்காநின்ற கில்மன்பண்டிதர் தாற்பரியங்களும் நூதனவிஷயங்களும் அமைத்துக்கூறிய இங்கிலிஷ் பனுவலை யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷனர்களின் அனுமதிப்படி, வைத்தியனாகிய ச. பி. கிறீன் ஆராய்ந்து திருத்தி தமிழ் நாட்டாசாரங்களுக்கிசைய வில்லியம் நெவின்ஸ் முதலிய சில ஆசிரியருடைய உதவியைக் கொண்டு தமிழிற் செய்தது.
0 0|a maruttuva vaittiyam
0 _|a The theory and practice of midwifery
_ _|a முதல் பதிப்பு
_ _|a Jaffna |b Ripley & Strong, Printers |c 1857
_ _|a 258 p., [6] leaves of plates |b ill.
_ _|a In Tamil
_ 0|a மருத்துவம்
0 _|a கிறீன், ச. பி. |e tr.
_ _|8 தமிழ் இணையக் கல்விக்கழகம் |8 tamiḻ iṇaiyak kalvikkaḻakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.