0 0|a அஷ்டாங்க ஹ்ருதயம் :|b1 ஆசார்ய வாக்படரால் ஸம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட பிராசீன வைத்தியக் கிரந்தத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு |c டிப்ளோமா என்னும் அதிகாரப்பத்திரம் பெற்ற ஆயுர்வேத சிகித்ஸகரும், சென்னை எஸ். கே. பி. டி. ஆயுர்வேத தர்ம வைத்தியசாலையின் தலைமை வைத்தியரும், வைத்தியகலாநிதி யென்னும் தமிழ் வைத்தியப் பத்திரிகையின் ஆசிரியரும் சார்ங்கதர ஸம்ஹிதை, காதம்பரீ, மேகஸந்தேசம் முதலிய ஸம்ஸ்கிருதக் கிரந்தங்களை மொழி பெயர்த்தவரும் நிகில பாரத ஆயுர்வேத மஹாமண்டலத்தின் உபஅக்கிராஸனதிபதியுமான ஆயுர்வேத பூஷணம் பண்டித மே. துரைஸ்வாமி ஐயங்கார் அவர்களால் மொழிபெயர்க்கப் பெற்றது மேற்படியரால் இயற்றப்பெற்ற விரிவான டிப்பணியுடன் கூடியது
0 0|a aṣṭāṅka hrutayam
_ _|a சென்னை |a ceṉṉai |b வைத்திய கலாநிதி ஆபிஸ் |b vaittiya kalāniti āpis |c 1920
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.