ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
| படைப்பாளர் பெயர் | |
|---|---|
| இயற்பெயர் | ந. ஜெகதீசன் |
| மற்ற பெயர்கள் | விடிவெள்ளி, மலையமான் |
| பிறப்பு - இறப்பு | 1933, செப்டம்பர் 28 - 2025, நவம்பர் 22 |
| பிறந்த ஊர் | சென்னிமலை, பெருந்துறை, ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா |
| பெற்றோர் | செ.இரா.நடராசன் - வள்ளியம்மாள் |
| வாழ்க்கைத் துணை | சாந்தகுமாரி |
| பிள்ளைகள் | பாப்லோ நெரூதா, பாரதிதாசன் |
| பதவிகள் | தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் |
| பிற பணிகள் | அரிமா நோக்கு பத்திரிகை ஆசிரியர், சுய சிந்தனை கையெழுத்துப் பத்திரிகை ஆசிரியர் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைஞர் விருது, சாகித்திய அகாதமி விருது, கலைமாமணி விருது, தமிழக அரசின் குறள் பீட விருது, தமிழவேள் உமாமகேசுவரனார் விருது, பெரியார் விருது, கலைஞர் பொற்கிழி விருது, கவிக்கோ விருது, பரிதிமாற்கலைஞர் விருது, தினத்தந்தி வாழ்நாள் சாதனையாளர் விருது, செம்மொழி ஞாயிறு விருது |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வணக்கம் வள்ளுவ!, பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள், விடியல் விழுதுகள், சிலிர்ப்புகள், தமிழன்பன் கவிதைகள் |
| இறந்த ஊர் | சென்னை |
ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..