எதிர்வரும் நிகழ்வுகள்

தொடர் சொற்பொழிவு-32 "நகைச்சுவைத் துணுக்குகள் வழி இலக்கணம்" என்னும் தலைப்பில்  முனைவர் எஸ். சுந்தர்ராமன் (தமிழாசிரியர், சென்னை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) அவர்கள் 05.01.2018 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.30 மணிக்கு தமிழ் இணையக் கல்விக்கழக கலையரங்கத்தில் உரையாற்றுகிறார்.

கருத்து தெரிவிக்க