பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - ஆவணத் தொகுப்பு

பேரறிஞர் அண்ணா அவர்களின் சிந்தனைகளை ஒருங்கே தொகுக்கும் முயற்சி இது.

பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள், அவர் நடத்திய இதழ்கள், ஆற்றிய உரைகள் (ஒலி வடிவில்), நிழற்படங்கள் எனப் பேரறிஞர் அண்ணாவைப் பற்றிய பெருங்களஞ்சியமொன்றை வெளியிடுவதில் தமிழ் இணையக் கல்விக்கழகம் அகமகிழுகின்றது. இப்பணி படிப்படியாக இப்பக்கத்தில் பதிவேற்றப்படும்.

இதழ்களைக் காண சொடுக்குக.

1. திராவிடநாடு,

2. காஞ்சி

கருத்து தெரிவிக்க